விழுப்புரம்: எஸ்பியிடம் மனு அளித்த பொதுமக்கள்

79பார்த்தது
விழுப்புரம்: எஸ்பியிடம் மனு அளித்த பொதுமக்கள்
விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.02.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி