திண்டிவனம் அருகே மினிலாரி மோதி டிரைவர் பலி

871பார்த்தது
திண்டிவனம் அருகே மினிலாரி மோதி டிரைவர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் மகேந்திரன்(வயது 34). கூரியர் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் பட்டணம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்த போது திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவரது உடலை 108 ஆம்புலன்ஸில் ஏற்றாததால் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திண்டிவனம் - செஞ்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், இது பற்றி தகவல் அறிந்து வந்த ரோஷனை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தில் பலியான நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வாழ்த்து பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி