ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி விளையாட்டு போட்டி அறிவிப்பு

72பார்த்தது
ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி விளையாட்டு போட்டி அறிவிப்பு
திண்டிவனத்தில் உள்ள பாண்டியன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி நாளை காலை 9 மணிக்கு துவங்க உள்ளது. முதல் பரிசு ரூ. 10, 000 மற்றும் கோப்பை என தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியினை டாக்டர் ஜெ. பரசுராமன், பாமக சமுக ஊடக பேரவை மாநில செயலாளர் ப. முகுந்தன் துவக்கி வைக்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி