விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் உரிமையாளர்கள் உரிமை கோரிய வாகனங்கள் தவிர்த்து மீதமுள்ள 19 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 98 இரண்டு சக்கர வாகனங்கள், ஆக மொத்தம் 119 வாகனங்கள் 12.02.2025 தேதி அன்று காலை 10.00 மணிக்கு பொதுஏலம் நடக்கவிருக்கிறது