திண்டிவனம் புது பஸ் ஸ்டாண்ட் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

79பார்த்தது
திண்டிவனம் புது பஸ் ஸ்டாண்ட் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் நகர்மன்ற தலைவர் ஆர். நிர்மலா, நகர் மன்ற துணைத் தலைவர் வி. ராஜலட்சுமி, திண்டிவனம் நகராட்சி ஆணையர் (பொ) ரமேஷ் உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி