விழுப்புரத்தில் போக்குவரத்து கழக (சி. ஐ. டி. யு. , ) ஊழியர்கள் சார்பில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பணப்பலன் நிலுவை வழங்காத அரசை கண்டித்து பொதுசெயலாளர் ரகோத்தமன் தலைமையில், வழுதரெட்டியில் சாலை மறியல் நடந்தது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 80 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.