மயிலம் கோவிலில் உழவாரப் பணி

83பார்த்தது
மயிலம் கோவிலில் உழவாரப் பணி
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் என். எஸ். எஸ். , மாணவ, மாணவியரின் சார்பில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி. மு. க. , மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சத்தியசீலன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர் அணி மாவட்ட துணைத் தலைவர் அகிலன், என். எஸ். எஸ். , அலுவலர் பஞ்சாட்சரம், தமிழ் ஆசிரியர் செல்வகுமார் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி