விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ

69பார்த்தது
விழுப்புரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட, 42 வது பகுதியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் திறந்த வெளி வாகனத்தில் இன்று (ஏப்ரல் 13) தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி