சாலை அமைக்கும் பணி குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு

158பார்த்தது
சாலை அமைக்கும் பணி குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் - மைலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சியில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை இன்று தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலதுறை அமைச்சர் மஸ்தான் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி