விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தி ஊராட்சியில் விசிக மாநில துணை செயலாளர் துரைசங்கர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் இன்று(பிப் 03) முன்னாள் அமைச்சர் மஸ்தான்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அப்பகுதி திமுகவினர் இருந்தனர்.