தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கிய ஐஜேகேவினர்

85பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர் அடுத்துள்ள, மணம்புண்டி ஊராட்சியில் உள்ள, விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு மணம்பூண்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவரும் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளருமான செந்தில்குமார் புத்தாடை மற்றும் கரும்பு வழங்கி வாழ்த்து கூறினார் உடன் ஐஜேகே மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, சிதம்பரநாதன், சாய்ராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி