தென்பசியாரில் ஆடித் திருவிழா

78பார்த்தது
தென்பசியாரில் ஆடித் திருவிழா
மயிலம் அடுத்த தென் பசியார் கிராமத்தில் பாலமுருகன் கோவிலில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் காலை காப்பு கட்டப்பட்டு, சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இரவு 8 மணிக்கு வள்ளி தெய்வானை பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது.

தொடர்புடைய செய்தி