திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

55பார்த்தது
திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழகத்திற்க்கு பட்ஜெட்டில், நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் பொன். கவுதமசிகாமணி தலைமையில் இன்று (ஜூலை 27)கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி