அம்மன் கோவிலில் 108 சங்கபிஷேகம் நடைபெற்றது

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள செஞ்சி சக்கராபுரம் குலதெய்வ வழிபாட்டாளர்கள் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சோலையம்மன் ஆலயத்தில், 48ஆம் நாள் மண்டல அபிஷேக பூஜை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து யாகசாலை அமைத்து சிறப்பு யாகம் செய்தனர். பின்னர், பூர்னாதி ஹேமம் 108 சங்க பிஷேகம் அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி