மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

79பார்த்தது
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூர் வந்திருந்தனர். அமாவாசை தினத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த ஊஞ்சல் உற்சவ விழாவில் கொட்டும் மழையிலும் நனைந்தபடியே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி