செஞ்சி அருகே சிறுமி மாயம் போலீசார் விசாரணை

62பார்த்தது
செஞ்சி அருகே சிறுமி மாயம் போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மைனர் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது மைனர் பெண் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி