திமுக நிர்வாகிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

85பார்த்தது
திமுக நிர்வாகிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சியில் உள்ள திமுக அலுவலகத்தில், அவலூர்பேட்டை பகுதி திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பிரதிநிதி அர்ஷத்பேக் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மஸ்தான் இன்று (ஜூலை 31) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள் இருந்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி