விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, செஞ்சி இராஜா தேசிங்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ், ரூபாய் 14. 80 லட்சம், ரூபாய். 16. 30 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு கழிப்பறைகள் கட்டிடம் கட்டும் பணியினை இன்று ஆகஸ்ட் 2 பேரூராட்சி மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்