மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

77பார்த்தது
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
மேல்மலையனூரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி