திருவிழாவில் கலந்து கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர்

50பார்த்தது
திருவிழாவில் கலந்து கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, வழுக்காம்பாறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ கன்னிமார் அம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழாவில் கலந்து கொண்டனர். உடன் செஞ்சி பேரூர் திமுக செயலாளர் திரு. கார்த்திக், கவுன்சிலர் ஜான் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி