திருவெண்ணெய்நல்லூரில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா

174பார்த்தது
விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, திருவெண்ணெய்நல்லூர்
பேரூராட்சியில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா மாவட்டச் செயலாளர் மாவட்ட செயலாளர் நா. புகழேந்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செ. தினகரன் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் பி வி ஆர் விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பு, ராஜவேல் , பாலாஜி, கலைவாணன், தேவேந்திரன் ஒன்றிய இளைஞர் அணி நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் படிப்பகத்தை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு புத்தகத்தை வழங்கினார். இளைஞர் அணி மண்டலப் பொறுப்பாளர் பி. அப்துல் மாலிக்,
மாவட்ட பொருளாளர் இரா. விழுப்புரம் இரா. ஜனகராஜ் ,
மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் மு தங்கம், மாவட்ட துணைச் செயலாளர் டி. என். முருகன், ஒன்றியச் செயலாளர் தே. முருகவேல்,
ஒன்றிய குழுத் தலைவர் ஓம் சிவ சக்திவேல், பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன், துணைத் தலைவர்கள் கோமதி நிர்மல்ராஜ், ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் நன்றியுரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி