மேல்மலையனூர் ஒன்றியம் , அவலூர்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் லயன்ஸ் சங்கம் மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை
திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் நேற்று துவக்கி வைத்தார். உடன்
திமுக மாவட்ட பிரதிநிதி G. P. S. முருகன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் G. நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் அர்ஷத், ஊராட்சிமன்ற தலைவர் R. S. செல்வம் மற்றும்
திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.