விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அரசு சார்பில் PMAY திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகட்டும் பணி ஆரம்பத்தினை முன்னாள் சோவியத் யூனியன் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார். இந்த நிகழ்வில் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.