ஆட்டோ கவிழ்ந்து விபத்து எட்டு பேர் படுகாயம்

85பார்த்தது
ஆட்டோ கவிழ்ந்து விபத்து எட்டு பேர் படுகாயம்
செஞ்சி அடுத்துள்ள செம்மேடு பகுதியில் திருவண்ணாமலை நோக்கி சென்ற ஆட்டோ, திடீரென சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு குழந்தை உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி