விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியம், மேல்அருங்கணம் ஊராட்சியில் , கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை இன்று
திமுக ஒன்றிய செயலாளர்கள், நெடுஞ்செழியன் , நாராயணமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இன்று வழங்கினர்.