விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரிமா சங்கம், செஞ்சி அரசு பொது மருத்துவமனை, செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாமில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியர் அலி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்தார்.