விழுப்புரம் மாவட்டம் , மேல் மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பெரிய நொளம்பை ஊராட்சியில், மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் பூத் கமிட்டி கூட்டமானது இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய பூதம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.