ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்?

52பார்த்தது
ராஜமௌலி படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்?
மகேஷ்பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கும் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வந்தது. ஆனால், தற்போதைய சூழலில் வில்லனாக விருப்பமில்லை என கூறி விக்ரம் மறுத்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. எனவே, அவருக்கு பதிலாக வேறு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாகவும், அந்த லிஸ்ட்டில் மாதவன் பெயரும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி