மா.செ.க்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய்

62பார்த்தது
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 மாவட்டச் செயலாளர்களை ஒரு மனதாக தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வான பின் ஒவ்வொருவரையும் விஜய் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி