25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்

62பார்த்தது
25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்
தவெக தலைவர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு ‘ஜனநாயகன்’ கடைசி படம் என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும், அரசியலில் தீவிர காட்ட இருப்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி