விஜய் ரூபானி மரணம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

67பார்த்தது
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.படேல், "நமது மதிப்பிற்குரிய முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் பலியானவர்களில் விஜய் ரூபானியும் ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி