’மக்கள் சேவகர்’ அஞ்சலை அம்மாள்: விஜய் புகழாரம்

76பார்த்தது
’மக்கள் சேவகர்’ அஞ்சலை அம்மாள்: விஜய் புகழாரம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து தனது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர் 'மக்கள் சேவகர்' அஞ்சலை அம்மாள் அவர்கள். தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவர். அஞ்சலை அம்மாள் பிறந்தநாளில் தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி