தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு

59பார்த்தது
தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவு
நகரம், ஒன்றியம், வட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்க தவெக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் பட்டியலை தயாரித்து தவெக இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களை நேர்காணல் செய்து விஜய் நியமித்து வந்த நிலையில், புதிய பொறுப்பில் வந்துள்ள நிர்வாகிகள், நகரம், ஒன்றியம், வட்டங்களுடைய பொறுப்புகளில் தகுதியான நபர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை திறப்பட செய்யும் வகையில், தவெக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி