தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், "தவெக தலைவர் விஜய் எங்கள் வீட்டுப்பையன். அவர் இப்போதுதான் அரசியல் கட்சி தலைவர். விஜய் நடிகர் ஆவதற்கு முன்னரே சிறுவயதில் இருந்து எங்களுக்கு பழக்கம். சென்னை சாலிகிராமத்தில் தான் நாங்கள் அருகருகே உள்ள வீட்டில் வசித்தோம். விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து 17 திரைப்படங்களை இயக்கியுள்ளார்" என கூறியுள்ளார்.