எம்ஜிஆருக்கு பிறகு விஜயிடம் தலைமைப் பண்பு உள்ளது

54பார்த்தது
எம்ஜிஆருக்கு பிறகு விஜயிடம் தலைமைப் பண்பு உள்ளது
தவெகவில் இன்று திமுக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜும் இணைந்தனர். விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தவர்களில் வால்பாறை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் ஸ்ரீதரன் என்பவரும் ஒருவர். அவர் அளித்த பேட்டியில், "எம்ஜிஆருக்கு பிறகு விஜயிடம் தலைமைப் பண்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை பார்க்கிறேன். நலத்திட்டங்கள் கொடுப்பதை காட்டிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம்" என்றார்.

தொடர்புடைய செய்தி