விஜய் ரசிகர் மன்றத்தினரின் ஓட்டுகளை வாங்கியதாலேயே நாதகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. வீதியில் இறங்கி சீமான் வாக்கு கேட்டதுண்டா? மேடையில் மட்டுமே வீரவசனம் பேசுவார் என திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார். மேலும், இயக்குநர் கூறும் "அந்த எடிட் புகைப்படம்" உள்ளே இருந்த DVD என்னும் ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான் தான். இதுதான் ஆதாரம். இதனை சீமான் மறுக்க முடியுமா? சீமான் பேசுவது அண்டப்புளுகு ஆகாசப் புளுகு என அவர் தெரிவித்துள்ளார்.