இபிஎஸ்-ஐ விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை

53பார்த்தது
இபிஎஸ்-ஐ விஜய் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி நேற்று (நவ. 11) அளித்த பேட்டியில், “ஒருமித்த கருத்துகள் இருந்தால் கூட்டணி வைத்துக்கொள்ள தயார் என இபிஎஸ் கூறுகிறார். இதை அவர் தெரிந்து, புரிந்து பேசுகிறாரா என தெரியவில்லை. அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை. எனவே அவர் மீண்டும் பாஜகவின் காலில் விழுந்து சரணடையும் நிலைக்கு வந்துள்ளார். விஜய் பழனிசாமியை ஒரு பெருட்டாகவே நினைக்கவில்லை” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி