கொள்கையை மாற்றிய விஜய்? சர்ச்சை வெடித்தது

60பார்த்தது
கொள்கையை மாற்றிய விஜய்? சர்ச்சை வெடித்தது
தவெக கட்சி கொள்கையில் ஆளுநருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சி கொள்கையில் மாநில உரிமை எனும் தலைப்பில், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி