VIDEO: திருமண ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

27பார்த்தது
ஒடிசா: டென்கனல் மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வல வாகனத்தின் மீது ஒலிப்பெருக்கியின் மின்சார ஒயர் மீது உரசியது. இதில், வாகனத்தில் இருந்த 6 பேர் தூக்கி வீசப்பட்டனர். முந்து என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சிய 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி