VIDEO: அமித்ஷா வருகையால் பாஜக - பாமக கூட்டணி முடிவாகுமா?

80பார்த்தது
பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்தமுறை தமிழகம் வந்த போது அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இம்முறை வரும் போது பாமகவுடன் கூட்டணி உறுதி செய்யப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "எனக்குத் தெரியாது. அதைப் பற்றி நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்கே அதுகுறித்து தெரியும்" என பதிலளித்துள்ளார். 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி