VIDEO: விஜய் அரசியல்.. ஒரு வரியில் சீமான் கொடுத்த பதில்

15பார்த்தது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எளிய மகனான நானே ரூ. 5 லட்சத்தை கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமாருக்கு கொடுத்த போது அரசே அதை தான் கொடுத்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் மட்டும் ரூ.10 லட்சமா என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து விஜய் அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "என்னுடைய அரசியலை பற்றிதான் என்னிடம் கேட்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி