VIDEO: காய்கறி மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து

51பார்த்தது
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கான்பூர் அருகே உள்ள கல்ல மண்டி பகுதியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கான்பூர் தீயணைப்பு துறை தீவிபத்து வீடியோவை வெளியிட்டுள்ளது.

நன்றி: PTI

தொடர்புடைய செய்தி