VIDEO: ஆட்டோ ஓட்டுநரை பாய்ந்து கடித்த ராட்வீலர் நாய்கள்

67பார்த்தது
தலைநகர் சென்னையின் வண்ணாரப்பேட்டை பகுதியில் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட இனமான ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நாய்களுக்கு முககவசம் அணியாமல் ரோட்டில் அழைத்து வந்த உரிமையாளர் மீது நடவடிக்கை பாயுமா? என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி