VIDEO: சென்னையை நோக்கி படையெடுத்து வந்த மழை மேகங்கள்

69பார்த்தது
தென்மேற்கு வங்கக்கடல் வடதமிழகத்தை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.16) கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்கள் குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனிடையே, சென்னைக்கு மழை கொடுக்க மேகங்கள் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்துள்ளன. இதுகுறித்த சாட்டிலைட் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நன்றி: Rainstorm - வானிலை

தொடர்புடைய செய்தி