பாம்புக்கு லிப் கிஸ் கொடுக்க முயன்றவரின் உதட்டை பாம்பு கடித்து இழுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒருவர் பாலைவனத்தில் நின்றுக்கொண்டு ஒரு பாம்பினை பிடித்து தன் வாயோடு வாய் கொண்டு சென்று முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில், சீற்றமடைந்த அந்த பாம்பு அவரது உதட்டை லபக் என்று கவ்வி இழுத்துள்ளது. பாம்பின் பிடியில் இருந்து அவர் விடுபட பரிதவிக்கும் காட்சிகள் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.