VIDEO: கீர்த்தி சுரேஷ் முன்னிலையில் TVK, TVK என கூச்சல்

28பார்த்தது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்ளும் அவர் ஈரோட்டில் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு வந்தார். இதையடுத்து ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் முன்னிலையில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “TVK, TVK” என விஜய் கட்சியின் பெயரை சொல்லி கத்தி கூச்சலிட்டனர். கீர்த்தி சுரேஷ் விஜயுடன் இணைந்து 2 படங்களில் நடித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி