VIDEO: தமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை

64பார்த்தது
தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கனமழை வாங்கி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மாலை 6 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி