VIDEO: கொடைக்கானலில் ஆலங்கட்டி மழை

83பார்த்தது
திண்டுக்கல்: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. வெயில் கொளுத்தி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள், ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தனர். மேலும், கோவை, நீலகிரி மற்றும் மதுரையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உங்கள் ஊர்ல மழை பெய்யுதா?

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி