VIDEO: டிக்டாக் நேரலையில் பிரபல அழகி சுட்டுக்கொலை

81பார்த்தது
மெக்சிகோவை சேர்ந்த டிக்டாக் பிரபலமும், மாடல் அழகியுமான வலேரியா மார்க்வெஸ் (23) அழகு நிலையத்தில் வீடியோ நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை சந்திக்க வந்த நபர் திடீரென மார்க்வெஸ் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி