தெலங்கானா: ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மாலை 6.50 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் அதிரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நன்றி: சன் நியூஸ்